கத்தரிக்காய் பச்சடி
Page 1 of 1
கத்தரிக்காய் பச்சடி
தேவையானவை:
கத்தரிக்காய் – 1/4 கிலோ
பச்சை மிளகாய் – 4
சின்ன வெங்காயம் – 5-10
இஞ்சி – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 நெட்டு
கொத்தமல்லி இலை – 2 நெட்டு
காய்ந்த மிளகாய் – 4
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
தேசிக்காய் – பெரியதாக ஒன்று
செய்முறை:
கத்தரிக்காய்கள் மீது லேசாக எண்ணெய் தடவி, ஓவனில் வைத்து, வாட்டி எடுக்கும். [உள்பகுதி மிகவும் வெந்திருக்க வேண்டும் – இது தான் இந்த சமையலின் சிறப்பு)
வாசனையை வைத்து இதை கண்டு பிடிக்கலாம்.
பின்னர் வெந்த கத்தரிக்காய்களை வெளியில் எடுத்து குளிர்ந்த நீரில் ஆறவிடவும்.
மற்றொரு பாத்திரத்தில் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மல்லித்தழை, இஞ்சி ஆகியவற்றை சிறிது சிறிதாக வெட்டி நறுக்கி வைக்கவும்.
நீரில் இருந்து கத்தரிக்காயினை எடுத்து மேல் தோலை உரித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது சிறிதாக நன்றாக வெட்டி வைக்கவும். அதனுடன் வெட்டி வைத்துள்ள பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றையும் ஒன்றாக போட்டு, இவற்றுடன் உப்பு, சேர்த்து நன்றாக கரண்டியால் மசிக்கவும்.
பின்னர் தேசிக்காய் சாற்றினையும் அதன் மேல் விட்டு, நன்றாக சேர்த்து விடவும். சிறிய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு கடுகு, செத்தல் மிளகாய் போட்டு தாளிக்கவும். இரண்டு நிமிடத்திற்குள் கருகாமல் எடுக்கவும். பின்னர் கத்தரிக்காய் பச்சடியை அதனுடன் போட்டு பிரட்டி எடுக்கவும்.
இவ்வளவு தான் கத்தரிக்காய் பச்சடி ரெடி. சாதம், புட்டு, தோசை ஆகியவற்றுடன் கறியாக இப்பச்சடியை உபயோகிக்கலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கத்தரிக்காய் பச்சடி
» கத்தரிக்காய் பச்சடி
» கத்தரிக்காய் ரசவாங்கி
» கத்தரிக்காய் எள் கறி
» கத்தரிக்காய் எள் கறி
» கத்தரிக்காய் பச்சடி
» கத்தரிக்காய் ரசவாங்கி
» கத்தரிக்காய் எள் கறி
» கத்தரிக்காய் எள் கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum