துணிச்சலுடன் மனதைக் கட்டுங்க!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
துணிச்சலுடன் மனதைக் கட்டுங்க!
* ஒரு செயலைத் தொடங்கும்போது நமக்கு நாமே துணை. தொடக்கத்தில் நம்மை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நம்பிக்கையை விடாமல் பின்பற்றினால் நாளடைவில் உதவிகள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கும்.
* துன்பம் நேரும்போது, துணிச்சல் என்னும் கடிவாளத்தால் கட்டி மனக்குதிரையைப் பிடித்து நிறுத்த வேண்டும். இதுவே சரியான யோகப்பயிற்சி.
* உலகத்தை விட்டு விலக முயற்சிக்க வேண்டாம். உலக விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே மனதை ஒருநிலைப்படுத்துவதே பயனுடையது.
* வீட்டிலே தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச் சிகரத்தை அடைந்து, குகையில் அமர்ந்தாலும் கடவுள் தரிசனம் பெற முடியாது.
* பக்தி அதிகரித்தால் மனோபலம் உண்டாகும். அவன் இந்த பிறப்பிலேயே தெய்வநிலை அடைவான்.
* கேட்டவுடன் உலகில் எதுவும் கிடைப்பதில்லை. பக்திக்கும் இது பொருந்தும். பக்குவமடைந்த பிறகே கேட்டவரம் கிடைக்கும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» துணிச்சலுடன் மனதைக் கட்டுங்க!
» முடி உதிராமல் இருக்க முடியை கட்டுங்க!
» மனதைக் கவரும் அரேபியக் கதைகள்
» மனதைக் கொள்ளை கொள்ளும் வீட்டுத் தோட்டங்கள்
» பெண்களின் மனதைக் கொள்ளை கொள்ள விரும்பும் ஆண்களே உங்களுக்காக..!
» முடி உதிராமல் இருக்க முடியை கட்டுங்க!
» மனதைக் கவரும் அரேபியக் கதைகள்
» மனதைக் கொள்ளை கொள்ளும் வீட்டுத் தோட்டங்கள்
» பெண்களின் மனதைக் கொள்ளை கொள்ள விரும்பும் ஆண்களே உங்களுக்காக..!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum