பாலக் பனீர்
Page 1 of 1
பாலக் பனீர்
தேவையானப்பொருட்கள்:
பாலக் கீரை – ஒரு கட்டு
பனீர் – ஒரு கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 /2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு பிடி
செய்முறை:
கீரையை வேகவைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லியைச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
தக்காளியை தனியாக அரைத்துவைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பன்னீரை அரை இன்ச் துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்து வைக்கவும்.
கடாயில் எண்ணைய் சூடானதும் வெங்காயத்தைப் போட்டு அவை பொன்னிறமானதும் இஞ்சி பூண்டை போடவும்.
பின்பு தக்காளியை போட்டு வதக்கவும்.
பிறகு அரைத்த கீரையைப் போட்டு வதக்கவும்.
பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகு, சீரகத்தூள், உப்பு மற்றும் கரம் மசாலாவை போட்டு தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
மசாலா கெட்டியானதும் பன்னீர் துண்டுகளை போட்டு கலக்கி விடவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum