தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பருப்பு ரசம்

Go down

பருப்பு ரசம்  Empty பருப்பு ரசம்

Post  oviya Sat Mar 16, 2013 8:55 pm

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு- ஒரு கையளவு
புளி-எலுமிச்சையளவு
தக்காளி-ஒன்று
ரசப் பொடி-ஒரு தேக்கரண்டி
நசுக்கிய பூண்டு -இரண்டு பற்கள் மஞ்சத்தூள்-ஒரு சிட்டிகை
பெருங்காயம்-கால் தேக்கரண்டி
கடுகு.ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய்-இரண்டு
கறிவேப்பிலை-ஒரு கொத்து
நல்லெண்ணெய்–இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லி-ஒரு பிடி

செய்முறை:

புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி அதில் ரசப் பொடியை போட்டு உப்பைச் சேர்த்து கலக்கி வைக்கவும்.
குக்கரில் துவரம் பருப்பை போட்டு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சத்தூள் பெருங்காயத்தைப் போட்டு குழைய வேகவைத்து அதில் புளிக் கலவையை ஊற்றி மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி கடுகு காய்ந்தமிளகாய் பூண்டு கறிவேப்பிலைப் போட்டு தாளித்து ரசத்தின் மீது கொட்டி கொத்தமல்லியை தூவவும்.
சுவையான மண மணக்கும் பருப்பு ரசம் தயார்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum