தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசப் பொடி

Go down

ரசப் பொடி  Empty ரசப் பொடி

Post  oviya Sat Mar 16, 2013 8:45 pm

தேவையானப்பொருட்கள்:

தனியா – 3டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -10
துவரம்பருப்பு -2 டேபிள் ஸ்பூன்
மிளகு -1 டேபிள் ஸ்பூன்
சீரகம் -11/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் -1தேக்கரண்டி
பெருங்காயம் -1தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1தேக்கரண்டி

செய்முறை:

கடாயில் அனைத்தையும் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து நன்கு ஆறவைத்து, மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து பொடிக்கவும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum