மூலிகை குழம்பு
Page 1 of 1
மூலிகை குழம்பு
தேவையானவை:
பொன்னாங்கண்ணிக் கீரை-1 கட்டு
வெங்காயம்-1
தக்காளி-1
உப்பு-தேவையான அளவு
புளி-நெல்லிக்காய் அளவு
துவரம் பருப்பு-கால் கப்
மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
சாம்பார் தூள்-2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க்:
நல்லெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு-தலா 1 டீஸ்பூன்
பெருங்காயம்-2
கறிவேப்பிலை-1 கொத்து
செய்முறை:
துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
கீரையை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை நைஸாக நறுக்கிக் கொள்ளவும்.
வெந்த பருப்பில் கீரை, தக்காளி, வெங்காயம் சேர்த்து வேக விட வேண்டும்.
கீரை வேகும் போதே சாம்பார் தூள் சேர்த்து, புளியையும் கரைத்து விடவும்.
தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum