வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி
Page 1 of 1
வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி
தேவையான பொருட்கள்:
சுத்தம்செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ – அரை கப்
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் – அரை கப்
தயிர் – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 5
மல்லித்தழை – சிறிது
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். வாழைப்பூவையும் வெள்ளரிக்காயையும் கலந்துகொள்ளவும். சிறிதளவு எண்ணெயில், கடுகு, பெருங்காயம் தாளித்து வாழைப்பூ கலவையில் கொட்டிக் கலக்கவும்.
சாப்பிடுவதற்கு முன்பு வாழைப்பூ கலவையில் தயிர், உப்பு, மல்லித்தழை, வெங்காயம் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: இதற்கான தயிர் உறைய வைக்கும்போது, பாலை தண்ணீரில்லாமல் கெட்டியாகக் காய்ச்சி, துளி மோர் விட்டு உறைய வைக்கவேண்டும். அந்தத் தயிர்தான், வாழைப்பூ பச்சடிக்கு நன்றாக இருக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வெள்ளரிக்காய் வாழைப்பூ பச்சடி
» வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி
» வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி
» வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
» வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
» வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி
» வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி
» வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
» வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum