முடியவில்லை என்று சொல்லாதே
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
முடியவில்லை என்று சொல்லாதே
* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால் ஆண்கள் பெண்களிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும், பக்தியே பக்தியை விளைவிக்கும்.
* உலகில் உள்ள அனைத்து துன்பங்களைக் காட்டிலும் வறுமைத் துன்பம் கொடியது. இவ்வுலகத்தில் அனைத்துச் சிறுமைகளைக் காட்டிலும் ஏழ்மையே அதிகச் சிறுமையானது.
* "என்னால் செய்ய முடியவில்லை' என்று சொல்லிக்கொண்டு எந்தச் செயலையும் கைவிட்டு விடாதே. அந்த வேலையை உன்னை விடதிறமையுள்ள ஒருவன் கையில் கொடுத்து அவன் கீழ் சிற்றாளாக இருந்து தொழில் பழகிக் கொண்டால் நீயும் அதைச் செய்ய முடியும்.
* ஒருவன் தன்னை எப்படி நினைத்துக் கொள்கிறானோ அப்படியே ஆகிவிடுகிறான். குறிப்பாக, தன்னைத் தானே ஆளவேண்டும், தன்னைத் தானே அறிய வேண்டும், தன்னைத் தானே காக்க வேண்டும், தன்னைத் தானே உயர்த்த வேண்டும் என்று நினைத்தால் அப்படியே நடக்கும்.
* துன்பம் ஏற்படும் போது கலங்காமல் அதைப்பார்த்து சிரிக்க வேண்டும், அந்த சிரிப்பே அத்துன்பத்தை வெட்டுவதற்குரிய வாளாய் மாறிவிடும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பொது நிகழ்ச்சிகளுக்கு போக முடியவில்லை: “கர்ப்பிணி என்று பாராமல் ரசிகர்கள் தொல்லை”; ஐஸ்வர்யாராய் ஆவேசம்
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» சொல்லாதே, செய்!
» யாரென்று மட்டும் சொல்லாதே
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum