ஆலு கோபி ஆலு கோபி
Page 1 of 1
ஆலு கோபி ஆலு கோபி
தேவையான பொருள்கள்:
காலிஃப்ளவர்=1
உருளைக்கிழங்கு= 3
இஞ்சி = 1 துண்டு
ஓமம் = அரை ஸ்பூன்
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
மிளகு பொடி = அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் = 2
எண்ணெய் = 2 ஸ்பூன்
நெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி இலை = சிறிது
செய்முறை:
காலிஃப்ளவரை பூக்களாக உதிர்த்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி நீளமாக மெல்லியதாக நறுக்கவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கு, இஞ்சி, ஓமம், மிளகாய் பொடி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி 5 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்பு காலிஃப்ளவரை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வேக விடவும்.
வெந்ததும் நெய், மிளகு பொடி சேர்த்துக் கிளறி கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி விடவும்.
சுவையான ஆலு கோபி தயார். இதை ரைஸ், சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
காலிஃப்ளவரில் வைட்டமின் B, C, மற்றும் K உள்ளது. குறைந்த அளவு கலோரி, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் உயர் ஃபைபர் கொண்டது.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சிறுநீரகம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும். வாய்வு தொல்லைகள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ஆலு கோபி
» கோபி 65
» ஆலு கோபி ஆலு கோபி
» ஆலு கோபி ஆலு கோபி
» குழந்தையின்மை சிகிச்சை மையம்… குஷ்பு, சுரேஷ் கோபி தொடங்கி வைத்தனர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum