முளைக்கீரை பொரியல்
Page 1 of 1
முளைக்கீரை பொரியல்
தேவையான பொருள்கள்:
முளைக்கீரை = 1 கட்டு
பச்சை மிளகாய் = 2
வெங்காயம் = 2
மிளகாய் வற்றல் = 1
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
சீரகம் = 2 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
முளைக்கீரையை ஆய்ந்து நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றலை கிள்ளி போட்டு தளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி கீரையை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
மூடி வைத்து 2 நிமிடம் கழித்து எடுத்துப் பரிமாறவும். தேங்காய் துருவல் சேர்த்து கொள்வதானாலும் இப்போது சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான முளைக்கீரை பொரியல் தயார். இதை ரைஸ் அதிலும் குறிப்பாக வற்றல் குழம்போடு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முளைக்கீரை கட்லெட்
» முளைக்கீரை பொரியல்
» முளைக்கீரை முளைக்கீரை
» முளைக்கீரை கட்லெட்
» முளைக்கீரை சூப்
» முளைக்கீரை பொரியல்
» முளைக்கீரை முளைக்கீரை
» முளைக்கீரை கட்லெட்
» முளைக்கீரை சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum