வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
Page 1 of 1
வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
தேவையான பொருள்கள்:
வாழைக்காய் = 2
பச்சைப்பட்டாணி = 200 கிராம்
சீரகம் = 1 ஸ்பூன்
எலுமிச்சைசாறு = 1 கப்
சில்லி ஸாஸ் = 4 ஸ்பூன்
வெங்காயத்தாள் = 2
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவிக் கொள்ளவும். பச்சை பட்டாணியை உரித்துக் கொள்ளவும். வெங்காயத்தாளை பொடியாக நறுக்கவும்.
வாழைக்காயையும், பச்சை பட்டாணியையும் இட்லி வேக விடுவதைப் போல் ஆவியில் வேக விட்டு வெந்த வாழைக்காயை மேல் தோலை உரிக்காமல் துருவிக் கொள்ளவும். பச்சை பட்டாணியையும் துருவிய வாழைக்காயையும் தனிதனியாக வைக்கவும்.
சீரகம், வெங்காயத்தாள், எண்ணெய் தவிர மற்றவற்றை உப்பு சேர்த்து கலக்கவும். எண்ணெயில் சீரகம் தாளித்துச் சேர்க்கவும். மேலே நறுக்கிய வெங்காயத்தாளைத் தூவி பட்டாணி சேர்த்து பரிமாறவும்.
சுவையான வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தி, பரோட்டா, பூரி போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
வாழைக்காய் குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கல் குறையும்.
உடல் எடை, இரத்த அழுத்தம், இரத்த சோகை ஆகியவை குறையும். எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» கேரட் பச்சைப்பட்டாணி கறி
» கேரட் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» வாழைக்காய் பச்சைப்பட்டாணி கறி
» கேரட் பச்சைப்பட்டாணி கறி
» கேரட் பச்சைப்பட்டாணி கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum