உருளைக்கிழங்கு பால் கறி
Page 1 of 1
உருளைக்கிழங்கு பால் கறி
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு = அரை கிலோ
தேங்காய் = 1 மூடி
பச்சை மிளகாய் = 8
கசகசா = 2 ஸ்பூன்
கிராம்பு = 4
ஏலக்காய் = 4
சோம்பு = 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் = 50 கிராம்
தக்காளி = 2
பூண்டு = 1 முழுதாக
பட்டை = 2
பிரிஞ்சி இலை 1
நெய் = 2 ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக விட்டு உரித்து அரிந்து கொள்ளவும். தேங்காயை துருவி கெட்டியாக 1 கப் பால் எடுக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கவும். தக்காளி நறுக்கவும்.
பச்சை மிளகாய், கசகசா, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை பாதி எண்ணெயில் வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மீதி எண்ணெய் விட்டு முதலில் வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரைத்த மசாலா சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். மூடி வைக்கவும்.
வெந்ததும் பாலை சேர்த்துக் கொதிக்க விடவும். நடுவில் கிளறி விடவும். தண்ணீர் பதம் வற்றியதும் நெய்யில் பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு பால் கறி தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தி, பரோட்டா குறிப்பாக பூரி, நூடுல்ஸ், பிரட் ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
உருளைக்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மிகவும் ஆரோக்கியமான உருளைக்கிழங்கு பால் கறி.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உருளைக்கிழங்கு பால் கறி
» உருளைக்கிழங்கு பால் கறி
» உருளைக்கிழங்கு பால் கறி
» உருளைக்கிழங்கு கறி
» உருளைக்கிழங்கு கறி
» உருளைக்கிழங்கு பால் கறி
» உருளைக்கிழங்கு பால் கறி
» உருளைக்கிழங்கு கறி
» உருளைக்கிழங்கு கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum