அரைக்கீரை வற்றல் குழம்பு
Page 1 of 1
அரைக்கீரை வற்றல் குழம்பு
தேவையான பொருள்கள்:
அரைக்கீரை = 1 கட்டு
புளி = எலுமிச்சை அளவு
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
தனியா பொடி = 3 ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
வெங்காயம் = 2
தக்காளி = 2
வெந்தயம் = அரை ஸ்பூன்
சீரகம் = கால் ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
அரைக்கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கவும். புளியை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
இதனோடு மிளகாய் பொடியையும், மஞ்சள் பொடியையும், தனியா பொடியையும், தேவையான உப்பையும் கலக்கவும். இதில் நறுக்கிய கீரையையும் சேர்க்கவும். வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
எண்ணெயில் வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து அதனோடு தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் குழம்பை சேர்த்து மூடி வைத்துக் கொதிக்க விடவும். இடையே ஓரிரு முறை கிளறி விடவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவையான அரைக்கீரை வற்றல் குழம்பு தயார். இதை ரைஸ், இட்லி, பொங்கல், தோசை ஆகியவற்றோடும் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
அரைக்கீரையில் தாதுக்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் மஞ்சள் காமாலை, புண்கள், வயிற்றுப்போக்கு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» அரைக்கீரை வற்றல் குழம்பு
» அரைக்கீரை வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு
» அரைக்கீரை வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum