மூன்றாம் பிறை. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் பண்டிகைக்கு முக்கியமாக நாளாகக் கருதுகிறார்கள். பொதுவாக, அனைவருக்கும் மூன்றாம் பிறை என்பது காரியங்களைச் செய்வதற்கு எப்படிப்பட்ட நாள்? வளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச் சிறப்பு வாய்ந்தது. அது தெய்வீகமான பிறை எ
Page 1 of 1

ற்றும் வெஜிடேபிள் சாலட்
சாலமன் என்பது ஒரு வகையான மீன். இதில் உடலுக்கு ஏற்ற பல வகையான நன்மைகள் இருக்கின்றன. ஆகவே டயட்டில் இருப்போர்கள் மதிய நேரத்தில் குறைவாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள், வெஜிடேபிள் சாலட் வேண்டுமென்றாலும் சாப்பிடலாம். ஏனெனில் இவற்றில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சத்துக்களான புரோட்டீன், ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதிலும் சாலமன் மீனில் அதிகமான அளவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், இதனை சாப்பிட்டால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் கரைவதோடு, உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன.
ஆகவே சாலமன் மீனை வேக வைத்து ஏதேனும் காய்கறி அல்லது கீரையுடன் சேர்த்து, காரத்திற்கு மிளகுத்தூள், சிறிது உப்பு சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் சுத்தமான காய்கறிகளை மட்டும் சாலட் செய்து சாப்பிடலாம். இதில் கூட புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன.
டூனாவும் மற்றொரு வகையான மீன். இதில் அளவுக்கு அதிகமான அளவு புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் பிங்க் கலர் சதைகளை தான், அமெரிக்காவில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடுகின்றனர். மேலும் டூனாவில் ஒமேகா ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, கே, பொட்டாசியம் மற்றும் அயோடின் அதிகம் உள்ளது. அதிலும் இந்த மீன் இதயத்திற்கு, நரம்பு மண்டலத்திற்கு சிறந்தது மற்றும் கெட்ட எண்ணங்கள் தோன்றாமல் எப்போதும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ‘மூன்றாம் பிறை’ படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது: கமல், ஸ்ரீதேவிக்கு அழைப்பு
» உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்? நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்
» வளர்பிறை, தேய்பிறையில் செய்ய வேண்டியது என்ன?
» கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு செய்யக்கூடியவை...
» சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் குறித்த சிறப்பு அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum