வீட்டுத் தோட்டத்தில் உள்ள தொட்டியில் எளிதாகச் செடி வளர்ப்பது எப்படி?
Page 1 of 1

நகரவாழ்கையில் அதிக செலவின்றி அதேசமயம் தேவையற்ற சில பொருட்களைக் கொண்டு சிறப்பாக தொட்டிகளில் செடிகளை வளர்க்க இயலும்.
தேங்காய் உரித்த தென்னை மட்டைகளை எவ்வாறு அகற்றுவது என்றாகிவிடும். அதேபோன்று பயணம் முடிந்து வரும் போது குடிநீர் “பெட்” பாட்டில்களை தூக்கி எறிந்து மாசுபாட்டை உண்டாக்கிவிட்டு வருவோம்.
இந்த இரு பொருட்களையும் தொட்டிகளில் செடி வளர்க்க உபயோகிக்கலாம். வேர் பகுதிக்கே நீர் செல்வதால் மிகக் குறைந்த அளவு நீர் ஊற்றினாலே போதும்.
மெதுவாக வெறியேறும் நீரை தென்னை மட்டைகள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். மண் சிதறுதல், நீர் தேங்கி வேர் அழுகுதல் போன்றவை இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் ஊற்றினாலே போதும்.
செய்முறை
மண் தொட்டியில் முதலில் தென்னை மட்டையை(3 pieces)நிரப்புங்கள்
பாட்டில் மூடியில் துவாரம் செய்யுங்கள், பாட்டிலின் மேல் பாகத்தை முழுதாக கட் செய்து கொள்ளுங்கள்.
மூடி பகுதி கீழாக இருக்குமாறு தலைகீழாக மட்டையின் அருகில் வையுங்கள்
போதுமான அளவு மண் இட்டு நிரப்புங்கள்
செடியை நடுங்கள்
அவ்வளவு தான். இரண்டு மூன்று நாள் வெளியூர் செல்ல வேண்டுமே, செடிகள் வாடிவிடுமே என்ற கவலை இனி வேண்டாம். இம்முறையில் செடியை நட்டு விடுங்கள், போதும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வீட்டுத் தோட்டத்தில் கற்றாழை செடி வளர்ப்பு!
» என் வயது 31. மூன்று வருடங்களாக என் திருமணம் தடைபட்டு வருகின்றது. இதற்கு, என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள சிறிய அரச மரம்தான் காரணம் என்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?நாம் வசிக்கும் கட்டடத்துக்கு வெளியே, தோட்டத்தில் அரச மரம் இருப்பது தோஷமாகாது. அது கட்ட
» வீட்டுத் தோட்டத்தில் பப்பாளி மரம் வளர்க்கலாம்
» வீட்டுத் தோட்டத்தில் பசுமையான காய்கறி வளர்க்கலாம்
» நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum