தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராஜீவ் மேனன் புதிய படத்தில் பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்கும் வித்யாபாலன்

Go down

ராஜீவ் மேனன் புதிய படத்தில் பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்கும் வித்யாபாலன் Empty ராஜீவ் மேனன் புதிய படத்தில் பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்கும் வித்யாபாலன்

Post  ishwarya Sat Mar 16, 2013 4:35 pm

'டர்ட்டி பிக்சர்' படத்தில் மறைந்த நடிகை 'சில்க்' ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை வித்யா பாலன். இதேபோல், இயக்குனர் சுரேஷ் மேனன் இயக்கத்தில் இன்னொரு மறைந்த பிரபல பெண் ஒருவரின் வேடத்தில் நடிக்க உள்ளதாக நடிகை வித்யா பாலன் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர், மறைந்த இந்திரா காந்தியின் வேடத்தில் அவர் நடிக்கக் கூடும் என்ற செய்தி பாலிவுட் வட்டாரங்களில் பரவியது. இந்நிலையில், இசை விருந்தாக உருவாக்கப்படவுள்ள ராஜீவ் மேனனின் புதிய படத்தில் பிரபல கர்நாடக பாடகி மறைந்த எம்.எஸ். சுப்புலட்சுமியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் ‘டர்ட்டி’ வித்யா!
» பிரபல பாடகி எஸ் ஜானகி குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்தார்.
» விமல், லட்சுமி மேனன் நடிக்கும் மஞ்சப்பை
» சில்க்ஸ்மிதாவாக நடித்த பிறகு கவர்ச்சி வேடத்தில் பட வாய்ப்புகள் – வித்யாபாலன்
» பிரபல பாடகி எமி ஒயின்ஹவுஸ் மர்ம சாவு: வீட்டில் பிணமாக கிடந்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum