பிரபல பாடகி எஸ் ஜானகி குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்தார்.
Page 1 of 1

உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறார். அவருக்கு ஆபத்து ஒன்றுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றிருந்தார் ஜானகி. 73 வயதான அவர்
காலையில் தரிசனத்தை முடித்துக் கொண்டு தங்கியிருந்த ஹோட்டலுக்கு
திரும்பினார். இன்று காலை அவர் குளியலறை சென்றபோது வழுக்கி விழுந்தார்.
உடனடியாக திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இப்போது அவர் உடல்நிலை நன்றாக உள்ளதாக அவரது மகன் தெரிவித்தார். தமிழ்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, மராத்தி என இந்தியாவின்
பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி
புகழ்பெற்றவர் ஜானகி. தேசிய விருது வென்றவர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாடகி எஸ்.ஜானகி மருத்துவமனையில் அனுமதி!
» பாடகி எஸ்.ஜானகி 75-வது பிறந்தநாள்: குடும்பத்துடன் கொண்டாடினார்
» பாத்ரூமில் வழுக்கி விழுந்த ஹன்சிகா!
» பிரபல பாப் பாடகி ஷகீராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது! Pics
» பிரபல பாடகி எமி ஒயின்ஹவுஸ் மர்ம சாவு: வீட்டில் பிணமாக கிடந்தார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum