சுட்டெரிக்கும் வெயிலில் சருமம் வறண்டுவிட்டதா???
Page 1 of 1

கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வெயில் சருமத்துக்கு முக்கிய எதிரி. வெயில் காலத்தில் சருமம் வறண்டு, கருமையாகி, பொழிவிழந்து காணப்படும். அதை போக்க வெயில் காலத்தில் சருமத்தை புத்துணர்ச்சி அளிக்க பேஷியல், மெனிக்யூர், பெடிக்யூர் மற்றும் ஹெட் மசாஜை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சென்னையில் அதிக நாட்கள் சுட்டெரிக்கும் சூரியனைத் தான் பார்க்க முடியும். மற்ற காலங்களை விட சரும பாதிப்பு ஏற்படுவது கோடை வெயில் காலத்தில்தான். சருமத்தில் உள்ள நீர்சத்து குறைவதால் சருமம் பொலிவிழக்கும், கருமையாகும். சருமம் மட்டும் இல்லாமல் தலைமுடி கை, கால்களும் வறண்டு பாதங்களில் வெடிப்பு ஏற்படும். அதை சமாளிக்க வெயில் காலத்துக்கு ஏற்ப 4 விதமான அழகு குறிப்புகள்
சில் ரேடியன்ஸ் பேஷியல்:
தர்பூசணி மற்றும் செர்ரி பழங்களின் கலவை கொண்ட கிரீம்களால் பேஷியல் செய்யப்படும். முதலில் முகத்தை சுத்தம் செய்து, வறண்ட சருமத்தை நீக்கி, மசாஜ் செய்வதால் முகம் புத்துணர்ச்சியோடு காட்சியளிக்கும். இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் வெப்பத்தால் ஏற்படும் கருமையை போக்கி பளபளப்பாக்கி, ஈரப்பதம் அளித்து ஆரோக்கியமாக்கும்.
மிஸ்ட்டி ஹாண்ட்ஸ் அண்ட் பீட் மெனிக்யூர் பெடிக்யூர்:
உடலிலுள்ள மற்ற பாகங்களை விட கைகள் மற்றும் கால்கள் நேரடியாக சூரிய வெப்பத்தால் பாதிப்படைகிறது. ராஸ்பெரி மற்றும் ஸ்பியர் மின்ட் கலவை கொண்டு கை மற்றும் கால்களில் மசாஜ் செய்து இறந்த போன தோல்களை அகற்றுவோம். ராஸ்பெரி சரும நிறம் மாறுவதை தடுக்கிறது. ஸ்பியமினட், கிருமி நாசினியாக செயல்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்பட்ட பாதவெடிப்பை போக்க உதவுகிறது.
கூல் ஹெட் மசாஜ்:
மருதாணி மற்றும் செம்பருத்தி கொண்டு செய்யப்படும் ஆயில் மசாஜ், தலைமுடியின் நிறத்தை கூட்டி நன்கு ஊட்டமளிக்கும். இதில் உள்ள இயற்கை கண்டிஷன் முடிகளை பளபளப்பாக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுட்டெரிக்கும் வெயிலில் வறண்டு போன சருமத்தை பொலிவாக்குவது எப்படி
» சூரியன் சுட்டெரிக்கும் தோஷ காலம்
» சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டிப்ஸ்
» சுட்டெரிக்கும் வெயில்: பாதுகாப்பு முறை
» கோடை வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பது எப்படி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum