காலேஜ் பெண்களின் புது பேஷன்! பல்லுல கல்லு!
Page 1 of 1
காலேஜ் பெண்களின் புது பேஷன்! பல்லுல கல்லு!
மாடர்ன் காலேஜ் பொண்ணுகளின் புதிய பேஷன் ட்ரென்ட் தான் பல்லுல கல்லு.
என்னடானு பாக்கிறீங்களா?
பற்களில் ஜொலிக்கும் கிரிஸ்டல் கற்களை பொருத்திக்கொள்வது தான் இப் பேஷன்.
பற்கள்ல ஒட்டறதுக்காகவே இப்ப பிரத்யேகமான கிளாஸ் கிரிஸ்டல் கற்கள் கிடைக்கின்றது.
வலியோ, வேதனையோ இல்லாம ரொம்ப சுலபமா பல் மேல கல் ஒட்டிடலாம்.
இந்த கிரிஸ்டல் கற்கள், பல்லுக்காகவே ஸ்பெஷலா டிசைன் செய்யப்பட்டு வருது. பார்க்கிறதுக்கு வைரக் கல் போல அட்டகாசமா இருக்கும்.
இந்தக் கல்லை, அதுக்கான ஸ்பெஷல் பசை வச்சு, பல் மேல ஒட்ட வேண்டியதுதான். அந்தப் பசை பற்களோட எனாமலை எந்த வகைலயும் பாதிக்காது. ஒரு வருஷம் வரை அப்படியே இருக்கும். இதை எப்ப வேணாலும் நீக்கலாம். மறுபடி ஒட்டிக்கலாம்.
தினசரி பல் தேய்க்கறதுலயும் எந்த சிக்கலும் இருக்காது.
இக் கல்லை ஒட்ட முன் பல் வைத்தியரின் உதவியுடன் பற்களை ஒருமுறை கிளீன் செய்து கொள்வது சிறப்பு.
வைர கல்லுனு நினைச்சு, திருடர்கள் உங்க பல்லை பெயர்த்து எடுத்திட்டு போகாம பார்த்துக்கணும்..!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ‘பல்லுல கல்லா?
» காலேஜ் காதல் கதைகள்
» பேஷன்’ மொபைல்
» பேஷன் ஏற்படுத்தும் தீங்கு
» சென்னை சர்வதேச பேஷன் வாரம்-அழகிகள் தேர்வு
» காலேஜ் காதல் கதைகள்
» பேஷன்’ மொபைல்
» பேஷன் ஏற்படுத்தும் தீங்கு
» சென்னை சர்வதேச பேஷன் வாரம்-அழகிகள் தேர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum