'லட்டுதின்ன ஆசையா?' பட கதை விவகாரம்: ஐகோர்ட்டில் கே.பாக்யராஜ் வழக்கு
Page 1 of 1

நடிகரும் டைரக்டருமான கே.பாக்யராஜ் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது, நான் 1980களில் 'இன்றுபோய் நாளை வா' என்ற படத்தை இயக்கினேன். அப்படத்தின் ரீமேக் உரிமையை என்னிடம் பலர் கேட்டனர். ஆனால் நான் யாருக்கும் அந்த உரிமையை கொடுக்க வில்லை.
ஆனால் 'இன்றுபோய் நாளை வா' கதையை போன்று 'லட்டு தின்ன ஆசையா' படம் உள்ளது. இப்படத்தை தயாரித்த ராம.நாராயணன், சந்தானம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தேன். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்றார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கதை மோசடி புகார்: பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன்- பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி ஆவேசம்
» மலையாள நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் என் தந்தை: கேரள ஐகோர்ட்டில் இளம்பெண் வழக்கு
» நடிகை அஞ்சலியை கண்டுபிடிக்ககோரி சென்னை ஐகோர்ட்டில் சித்தி மனு
» நடிகர் சந்தானம் மீது எப்ஐஆர் பதியக் கோரி பாக்யராஜ் வழக்கு
» 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதை விவகாரம்: நடிகர் பாக்கியராஜ், சந்தானம் சமரச தீர்வு காண ஐகோர்ட்டு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum