தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமலாபால்-டாப்ஸி மோதல்

Go down

அமலாபால்-டாப்ஸி மோதல் Empty அமலாபால்-டாப்ஸி மோதல்

Post  ishwarya Sat Mar 16, 2013 3:54 pm


அமலாபால், டாப்ஸி இருவரும் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளனர். தெலுங்கிலும் பிசியாக இருக்கிறார்கள். தெலுங்கு பட வாய்ப்பை இருவரும் போட்டி போட்டு பறிப்பதாகவும், அதனால் தகராறு மூண்டுள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது.

தெலுங்கில் அமலாபால் ‘ஜன்டலை கபிரஜூ’ என்ற படத்தில் நானி ஜோடியாகவும், ‘இட்டர மையிலத்து’ என்ற படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாகவும் நடிக்கிறார். அல்லு அர்ஜூன் படத்தில் நடிக்க டாப்ஸிக்குத்தான் முதலில் வாய்ப்பு வந்ததாம். ஆனால் அமலாபால் குறுக்கே புகுந்து தட்டி பறித்துக் கொண்டாராம். இதனால் அமலாபால் படவாய்ப்புகளை பிடுங்க டாப்ஸி வரிந்து கட்டுகிறார்.

இதுகுறித்து அமலா பாலிடம் கேட்டபோது, நான் யார் வாய்ப்பையும் பறிக்கவில்லை. டாப்ஸியை எனக்கு போட்டியாகவே நினைக்கவில்லை என்றார்.

டாப்ஸி கூறும்போது, சினிமாவில் அவரவர்களுக்கான வாய்ப்பை தேடுவதில் தவறு இல்லை. நான் எல்லோருடனும் நட்புடன் பழகுகிறேன். அல்லு அர்ஜூனுடன் நட்பு இருக்கிறது. எனக்கு எதிராக என்ன காரியங்கள் நடக்கிறது என்பது தெரியாது என்றார்.
tamil matrimony_INNER_468x60.gif

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum