தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாமியார் பிறந்த ஊரில் ஐஸ்வர்யாராய்க்கு ரசிகர்கள் வரவேற்பு

Go down

மாமியார் பிறந்த ஊரில் ஐஸ்வர்யாராய்க்கு ரசிகர்கள் வரவேற்பு Empty மாமியார் பிறந்த ஊரில் ஐஸ்வர்யாராய்க்கு ரசிகர்கள் வரவேற்பு

Post  ishwarya Sat Mar 16, 2013 2:23 pm

அமிதாப்பச்சன் சத்யா கிரகா என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அஜய்தேவ்கான், கரீனாகபூர், அர்ஜுன் ராம்பால் போன்றோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடக்கிறது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அமிதாப்பச்சன் தனது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யா ஆகியோருடன் போபால் சென்றார்.

ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஜெயாபச்சனின் சொந்த ஊர் போபால் ஆகும். ஜெயாபச்சனின் தாய் நானி மற்றும் தங்கை குடும்பத்தினர் அங்குதான் வசிக்கின்றனர். அவர்கள் வீட்டில் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் தங்கினார்கள்.

ஐஸ்வர்யாராய்க்கும் குழந்தை ஆரத்யாவுக்கும் அந்த ஊர் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களை காண ஏராளமான ரசிகர்களும், திரண்டார்கள். படப்பிடிப்பு முடிந்ததும் அங்கிருந்து மும்பை கிளம்புகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரிலீஸானது மங்காத்தா-ரசிகர்கள் அமோக வரவேற்பு-அதிரடி வெற்றி!
» ‘செம படம்யா’.. அஜீத்தின் 2வது பில்லாவுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு!
» சிவாஜி படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு: டிஜிட்டலுக்கு மாறும் வீரபாண்டிய கட்டபொம்மன், புதிய பறவை
» கமல்ஹாசனின் 56வது பிறந்த நாள் – ரசிகர்கள் உறுப்பு தானம்
» தனுஷ் மாமியார் மனீஷா கொய்ராலா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum