தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலியின் கடவுச்சொல்லை கேட்ட காதலனுக்கு விளக்கமறியல்!

Go down

காதலியின் கடவுச்சொல்லை கேட்ட காதலனுக்கு விளக்கமறியல்! Empty காதலியின் கடவுச்சொல்லை கேட்ட காதலனுக்கு விளக்கமறியல்!

Post  meenu Wed Mar 13, 2013 5:39 pm

காதலியின் முகப்புத்தக கடவுச்சொல்லை கேட்டு அச்சுறுத்திய நபரொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார்

முகப்புத்தக கடவுச்சொல்லைத் தர மறுத்தால், அறையொன்றில் இருவரும்அந்தரங்கமாக இருந்த புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாக காதலனுக்கு எதிராக அவரது காதலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேற்படி நபருக்கு எதிராக காதலியை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் காதலியின் புகைப்படங்களை எடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, சந்தேகநபர் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நிரோஷா பெர்ணான்டோ உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேகநபரின் கணனியிலிருந்து அவருடைய காதலியில் புகைப்படங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலியின் நிர்வாணப் படத்தை பேஸ்புக்கில் இணைக்கப்போவதாக மிரட்டிய காதலன்!
» காதலியின் பெண் நாயை பலாத்காரம் செய்தவர் கைது (படம் இணைப்பு)
» கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கள்ள காதலனுக்கு உல்லாசம் கொடுத்த பேராசிரியை!
» சிறுமியை கடத்தி பாலியல் வல்லுறவு! சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
» விபசார வழக்கில் கைதான ஜீனா மேடத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum