தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பணிபுரியும் வீட்டில் இலங்கை பெண் காதலனுடன் உல்லாசம்! கையும் களவுமாக சிக்கினர்!

Go down

பணிபுரியும் வீட்டில் இலங்கை பெண் காதலனுடன் உல்லாசம்! கையும் களவுமாக சிக்கினர்! Empty பணிபுரியும் வீட்டில் இலங்கை பெண் காதலனுடன் உல்லாசம்! கையும் களவுமாக சிக்கினர்!

Post  meenu Sat Mar 16, 2013 1:48 pm

குவைட்டில் தான் பணிபரியும் வீட்டு உரிமையாளரது வீட்டில் வைத்து தனது
காதலனுடன் கள்ளத்தனமாக உடலுறவில் ஈடுபட்ட இலங்கைப் பணிப்பெண்ணும் அவருடைய
காதலனும் குவைட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட காதல் ஜோடி திருமணம் ஆகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைட் நபர் ஒருவர் குறித்த வீட்டுக்குள் திடீரென நுழைந்தபோது
ஒருமாதிரியான புலம்பல் சத்தம் கேட்கவே தனது உள்பிரவேசத்தை சட்டென்று
நிறுத்திவிட்டார்.

எனினும் இந்த ஒருமாதிரியான புலம்பல் சத்தம் குறித்து அந்த நபர் குவைட் பொலிஸாருக்கு அழைப்பை ஏற்படுத்தி கூறியுள்ளார்.

தனது வீட்டு பணிப்பெண்ணுடன் யாரோ கூட இருக்கிறார்கள் என தான் சந்தேகிப்பதாக குவைட் நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக குறித்த வீட்டுக்கு வந்து பணிப்பெண்ணின் அறைக்குச் சென்ற
குவைட் பொலிஸார் பெண்ணையும் அவரது காதலனையும் கையும் களவுமாக கைது செய்தனர்
என குவைட் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பணிபுரியும் வீட்டில் இலங்கை பெண் காதலனுடன் உல்லாசம்! கையும் களவுமாக சிக்கினர்!
» சிறையில் கைதியுடன் சல்லாபம்! கையும் களவுமாக சிக்கிய நர்ஸ்! (படம் இணைப்பு)
» ரயில் கழிவறையில் வாலிபருடன் கல்லூரி மாணவி உல்லாசம்!
» முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: இலங்கை அணியில் மஹ்ரூப், சானக்க
» பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் சலுகை காட்ட தேவையில்லை! உச்ச நீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum