தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொந்த வாழ்க்கையை சினிமா படமாக எடுக்காதது ஏன்?-சோனா விளக்கம்

Go down

சொந்த வாழ்க்கையை சினிமா படமாக எடுக்காதது ஏன்?-சோனா விளக்கம் Empty சொந்த வாழ்க்கையை சினிமா படமாக எடுக்காதது ஏன்?-சோனா விளக்கம்

Post  ishwarya Sat Mar 16, 2013 1:43 pm


கவர்ச்சி நடிகை சோனா தனது சொந்த வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கப்போவதாக அறிவித்து இருந்தார்.

திரையுலக வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் படத்தில் இருக்கும். இருட்டு பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன் என்றும் கூறினார்.

இதனால் பட உலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சோனாவுக்கு இந்த படத்தை எடுக்கக்கூடாது மிரட்டல்களும் வந்தன. மிரட்டலுக்கு பயப்படமாட்டேன் நிச்சயம் என் வாழ்க்கையை படமாக எடுப்பேன் என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது திடீரென அந்த முடிவை கைவிட்டு விட்டார். இது குறித்து சோனா அளித்த பேட்டி வருமாறு:-

இந்தியில் நடிகைகளின் நிஜ வாழ்க்கை பற்றி ஒரிரு படங்கள் சமீபத்தில் ரிலீசாகியுள்ளன. இந்த கேரக்டரில் எனது வாழ்க்கையை படமாக எடுத்து வெளியிட்டால் மக்கள் ரசிக்கமாட்டார்கள். எனவே தான் நிறுத்திவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum