காதல் கைகூடாததால் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்
Page 1 of 1
காதல் கைகூடாததால் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்
மாத்தறை, கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் 15 வயதான சிறுமி ஒருத்தி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள்.
இந்தச் சிறுமி மீது ஒருதலைப்பட்ச காதல் கொண்ட இளைஞர் ஒருவரே தனது காதல்
கைகூடவில்லை என்பதற்காகக் குறிப்பிட்ட சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம்
செய்துள்ளார் என தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆறு வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்!
» எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!
» பாலியல் துஷ்பிரயோகம்: மகளை கெடுத்தவர் கைது
» மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை!
» ஆறு மாதங்களில் 14 சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகம்: மதவாச்சியில் சம்பவம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum