மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை!
Page 1 of 1

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட பரப்புக்கடந்தான் பகுதியில் இளம் தந்தை ஒருவரால் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்ட மகள் நேற்று முன்தினம் தனது வீட்டில் தனிமையாக இருந்துள்ளார். இதன்போது குறித்த வீட்டுக்கு சென்ற 47 வயதுடைய சிறிய தந்தை குறித்த இளம் பெண்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் குறித்த இளம்பெண் தனது தாயிடம் தெரியப்படுத்த, தாய் விடத்தல் தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டினை தொடர்ந்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து, இன்று மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மகளை தாயாக்கிய சிறிய தந்தை கைது!
» பாலியல் துஷ்பிரயோகம்: மகளை கெடுத்தவர் கைது
» தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவிய தாய்!
» சொந்த மகளை துஸ்பிரயோகம் செய்த காமுக தந்தை!
» திருமணமான மகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த தந்தை மீது வழக்கு பதிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum