தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போதையில் குத்தாட்டம்போட தயாராகும் நீது சந்திரா

Go down

போதையில் குத்தாட்டம்போட தயாராகும் நீது சந்திரா Empty போதையில் குத்தாட்டம்போட தயாராகும் நீது சந்திரா

Post  ishwarya Sat Mar 16, 2013 12:54 pm

தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நீது சந்திரா. மிஸ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தில் ‘கன்னித்தீவு பொண்ணா’ என்ற குத்துப் பாடலுக்கு நடனமாடி பிரபலமானார்.

தற்போது அமீரின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘அமீரின் ஆதி-பகவன்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் அதிரடி சண்டைக்காட்சியில் நடித்து பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஆர்யா - ஹன்சிகா - அஞ்சலி நடித்து வரும் ‘சேட்டை’ படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடுகிறாராம் நீது சந்திரா. டாஸ்மாக் பாரில் நடனமாடுவதுபோல் படமாக்கப்படவிருக்கும் இப்பாடலுக்கு தண்ணி அடித்து, தள்ளாடியபடியே ஆடுகிறாராம். இவருடன் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி மூவரும் இணைந்து ஆடவிருக்கிறார்களாம். இதற்காக நீது சந்திராவுக்கு தண்ணி அடித்து ஆடுவதுபோல் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

நீதுசந்திரா ‘அமீரின் ஆதி-பகவன்’ படத்தில் தம் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இந்நிலையில் ‘சேட்டை’ படத்தில் தண்ணி அடித்துவிட்டு நடனமாடுவதன் மூலம் மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum