தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்கிஸ்சை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் கைது!

Go down

கல்கிஸ்சை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் கைது! Empty கல்கிஸ்சை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் கைது!

Post  meenu Sat Mar 16, 2013 12:46 pm



கல்கிஸ்சை கரையோரப் பிரதேசத்தில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். பிரபல பாடசாலை ஒன்று அருகில் இயங்கி வந்த இந்த மையத்தில் இருந்து 6 பெண்களையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

25 முதல் 35 வரையிலான 35 வயதெல்லையில் இருந்தத வத்தளை, மொரட்டுவ, இம்புல்கொட, களனி, பியகம பிரதேசங்களை சேர்ந்த பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பெண்கள் நாளொன்றுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபா வரை விற்கப்படுவதாகவும், இந்த விடுதியை நிர்வகித்துவந்த கட்டடதிற்கு நாளொன்றுக்கான வாடகை 8 ஆயிரம் ரூபா எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விடுதியை நிர்வகித்து வந்தவர்கள் குறித்தும், அவர்களுக்கு திரைமறைவிலுள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுமுறை விடுதி என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் கைது!
» விபச்சார விடுதி முற்றுகை இரு பெண்கள் கைது! மாத்தறையில் சம்பவம்!
» பாடசாலைக்கு அருகில் இயங்கிவந்த விபசார விடுதி முற்றுகை!
» விபசார விடுதி முற்றுகை இரு பெண்கள் உட்பட ஐவர் கைது!
» ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum