தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தலிபான்களுடன் விடுதலைப்புலிகளை ஒப்பிட்டு பேட்டி: டைரக்டர் அமீர் வீடு முற்றுகை- இந்துமக்கள் கட்சியினர் 21 பேர் கைது

Go down

தலிபான்களுடன் விடுதலைப்புலிகளை ஒப்பிட்டு பேட்டி: டைரக்டர் அமீர் வீடு முற்றுகை- இந்துமக்கள் கட்சியினர் 21 பேர் கைது Empty தலிபான்களுடன் விடுதலைப்புலிகளை ஒப்பிட்டு பேட்டி: டைரக்டர் அமீர் வீடு முற்றுகை- இந்துமக்கள் கட்சியினர் 21 பேர் கைது

Post  ishwarya Sat Mar 16, 2013 11:55 am

சினிமா டைரக்டர் அமீர் கடந்த வாரம் வெளியான வாரஇதழ் ஒன்றில் தலிபான் தீவிரவாதிகளோடு விடுதலைப்புலிகளை ஒப்பிட்டு பேட்டி கொடுத்து இருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள டைரக்டர் அமீர் வீட்டை இந்து மக்கள் கட்சியினர் சென்னை மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் முற்றுகையிட்டனர். தலிபான்களோடு விடுதலைப்புலிகளை ஒப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

தேனாம்பேட்டை போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 21 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள சமூகநல கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அமீர் வீட்டை முற்றுகையிடச் சென்ற இந்து மக்கள் கட்சியினர் கைது
» டைரக்டர் அமீர் மீது போலீசில் புகார்: ‘தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’
» வடிவேலு ஒரு சாக்கடை! டைரக்டர் அமீர் கடும் தாக்கு!!
» இலங்கையில் கச்சேரி நடத்த எதிர்ப்பு: பாடகர் மாணிக்க விநாயகம் வீடு முற்றுகை
» விபசார விடுதி முற்றுகை இரு பெண்கள் உட்பட ஐவர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum