தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எம்.ஜி.ஆர். படங்கள் மீண்டும் ரிலீஸ்: தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம்

Go down

எம்.ஜி.ஆர். படங்கள் மீண்டும் ரிலீஸ்: தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் Empty எம்.ஜி.ஆர். படங்கள் மீண்டும் ரிலீஸ்: தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம்

Post  ishwarya Sat Mar 16, 2013 11:42 am

எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் சென்னை தியேட்டர்களில் மீண்டும் ரிலீசாகி வசூல் குவிகின்றன. தற்போது 4 படங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

மகாலட்சுமி தியேட்டரில் ‘நினைத்ததை முடிப்பவன்’ படம் திரையிடப்பட்டு ஒரு வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. பிராட்வே தியேட்டரில் ‘வேட்டைக்காரன்’ படமும், பாடி சிவசக்தியில் ‘ரகசிய போலீஸ் 115’ படமும், ஓட்டேரி பாலாஜி தியேட்டரில் ‘விக்கிரமாதித்தன்’ படமும் திரையிடப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் ‘சக்கரவர்த்தி திருமகள்’ படம் வருகிறது.

நிறைய புது படங்கள் ஓரிரு நாட்களிலேயே கூட்டம் இல்லாமல் தியேட்டர்களில் இருந்து தூக்கப்படுகின்றன. ஆனால் எம்.ஜி.ஆர். படங்களை திரையிடும் தியேட்டர்கள் லாபம் ஈட்டுகின்றன. எம்.ஜி.ஆர். படம் ஒவ்வொன்றும் ரிலீசாகும் போதெல்லாம் ரசிகர்கள் தியேட்டர்களில் எம்.ஜி.ஆர். கட் அவுட்கள், கொடி தோரணங்கள் அமைத்து விழாவாக கொண்டாடுகிறார்கள்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர் ரசிகர் ராஜ் கூறும் போது, சென்னை தியேட்டர்களில் வருடத்துக்கு 40 எம்.ஜி.ஆர் படங்கள் மீண்டும் ரிலீசாகின்றன. தமிழ்நாடு முழுவதும் 80 படங்கள் வருகிறது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்
» ‘விஸ்வரூபம்’ வெளியாகும் தியேட்டர்களில் இன்று 'கடல்', 'டேவிட்' படங்கள் ரிலீஸ்: கமலுக்கு மேலும் ஒரு சிக்கல்
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
» 600 தியேட்டர்களில் சுறா ரிலீஸ்!!
» எந்திரன் ரிலீஸ் – தியேட்டர்களில் விழாக்கோலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum