காய்கறி சாதம்
Page 1 of 1
காய்கறி சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி = 400 கிராம்
துவரம் பருப்பு = 100 கிராம்
கத்தரிக்காய் = 100 கிராம்
முருங்கைக்காய் = 1
மாங்காய் = 1 (சிறியது)
உருளைக்கிழங்கு = 100 கிராம்
தக்காளி = 2
சின்ன வெங்காயம்
பச்சைமிளகாய் = 3
கறிவேப்பிலை = 2 கொத்து
மிளகாய் தூள் = 1 தேக்கரண்டி
புளி = ஒரு நெல்லிக்காய் அளவு
எண்ணெய் = 3 தேக்கரண்டி
பெருங்காயம் = அரை தேக்கரண்டி
தேங்காய் = 2 சில்
சீரகம்= ஒரு தேக்கரண்டி
பூண்டு = 4 பல்
கடுகு = சிறிது
உளுத்தம் பருப்பு = ஒரு தேக்கரண்டி
செய்முறை:
அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு அரிசி, மிளகாய் தூள், உப்பு போட்டு 10 கிளாஸ் தண்ணீர் விட்டு வேக விடவும், புளியைக் கரைத்து விடவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டவும். ஒரு குக்கரில் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
1
0 நிமிடம் வெந்தவுடன் காய்கறிகளை பெரியதாக நறுக்கி போட்டு மீண்டும் வேக விட வேண்டும், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை தேங்காய் சில், பூண்டு, சீரகம் ஆகியவற்றை அரைத்து போட்டு குக்கரை மூடி 3 விசில் வரும்வரை சமைக்கவும். இப்பொழுது காய்கறி சாதம் ரெடி.
மருத்துவ குணங்கள்:
துவரம் பருப்பில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், நீரிழிவு போன்றவற்றை குறைக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum