பெருச்சாளி கடித்த விஷம் குறைய
Page 1 of 1
பெருச்சாளி கடித்த விஷம் குறைய
அறிகுறிகள்:
பெருச்சாளி கடித்தல்.
தேவையான பொருள்கள்:
மஞ்சள்.
சுண்ணாம்பு.
உப்பு.
மிளகு.
வெற்றிலை.
செய்முறை:
சம அளவு மஞ்சள், சுண்ணாம்பு, உப்பு, மிளகு மற்றும் வெற்றிலைகளை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பெருச்சாளி எந்த இடத்தில் கடித்ததோ அந்த இடத்தில் கனமான பற்றுப் போடவும். பிறகு 9 மிளகை எடுத்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று சாப்பிட்டு வரவும். இவ்வாறு தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் பெருச்சாளி கடித்த விஷம் குறையும்.
குறிப்பு:
இந்த மருந்தை உண்ணும் போது நல்லெண்ணெய் , கடுகு சேர்க்க கூடாது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பெருச்சாளி கடி விஷம் குறைய
» பெருச்சாளி கடி விஷம் குறைய
» பூச்சி கடித்த விஷம் குறைய
» பூச்சி கடித்த விஷம் குறைய
» பூரான் கடித்த விஷம் குறைய
» பெருச்சாளி கடி விஷம் குறைய
» பூச்சி கடித்த விஷம் குறைய
» பூச்சி கடித்த விஷம் குறைய
» பூரான் கடித்த விஷம் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum