பூரான் கடித்த விஷம் குறைய
Page 1 of 1
பூரான் கடித்த விஷம் குறைய
அறிகுறிகள்:
பூரான் கடித்தல்.
தேவையான பொருள்கள்:
மிளகு.
வெற்றிலை.
செய்முறை:
30 கிராம் அளவு மிளகை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு வெற்றிலை சாறை விட்டு 4 மணி நேரம் ஊற வைத்து பிறகு அதை எடுத்து காய வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும். இந்த மருந்தை 3 நாட்கள் சாப்பிட்டு பிறகு 3 நாட்கள் சாப்பிடாமல் பத்தியம் இருந்து மீண்டும் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பூரான் கடித்த விஷம் குறையும்.
குறிப்பு:
இந்த மருந்தை சாப்பிடும் போது புளி இல்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பூரான் கடி விஷம் குறைய
» பூச்சி கடித்த விஷம் குறைய
» பெருச்சாளி கடித்த விஷம் குறைய
» பூச்சி கடித்த விஷம் குறைய
» வண்டு கடித்த விஷம் குறைய
» பூச்சி கடித்த விஷம் குறைய
» பெருச்சாளி கடித்த விஷம் குறைய
» பூச்சி கடித்த விஷம் குறைய
» வண்டு கடித்த விஷம் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum