தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலச்சிக்கல் குறைய

Go down

மலச்சிக்கல் குறைய  Empty மலச்சிக்கல் குறைய

Post  oviya Fri Mar 15, 2013 8:15 pm

அறிகுறிகள்:

மலச்சிக்கல்.


தேவையானப் பொருட்கள்:

உலர்ந்த திராட்சைப்பழங்கள்.
பசும்பால்.

செய்முறை:
உலர்ந்த திராட்சைப்பழத்தை பசும்பாலில் ஊற வைத்து, 30 நிமிடங்கள் கழித்து அழுத்திப் பிழிந்து, அந்தச் சாற்றை வடிக்கட்டி குடித்து வர மலச்சிக்கல் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum