ஜீரண சக்திக்கு
Page 1 of 1
ஜீரண சக்திக்கு
அறிகுறிகள்:
மந்தம்.
உணவு செரிக்காமல் இருத்தல்.
தேவையானப் பொருட்கள்:
கறிவேப்பிலை.
இஞ்சி.
சீரகம்.
செய்முறை:
ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum