மாந்தம் குறைய
Page 1 of 1
மாந்தம் குறைய
அறிகுறிகள்:
மாந்தம்.
வயிறு உப்புசம்.
வயிற்றுவலி.
காய்ச்சல்.
பசியின்மை.
தேவையான பொருட்கள்:
நொச்சி இலை.
நுணா இலை.
வேப்ப இலை.
பொடுதலை.
மிளகு.
சீரகம்.
செய்முறை:
நொச்சி இலை, நுணா இலை, வேம்பின் இலை, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடி எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நான்கு மிளகு, ஒரு தேக்கரண்டி அளவு சீரகம் ஆகியவற்றை சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக்காய்ச்சி வேளைக்கு 30 மில்லி வீதம் மூன்று வேளையும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாந்தம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum