அழகுக்கு இது பேரழகு.....
Page 1 of 1
அழகுக்கு இது பேரழகு.....
பெண்களைப் பார்த்தால், சில நேரங்களில் அவர்கள் நடந்து வருவது சாலையா அல்லது பேஷன் ஷோ மேடையா என்று நினைக்கத் தோன்றும். அந்த அளவுக்கு பெண்கள் பொது இடங்களில் சூப்பர் மாடல் ஜாக்கெட்டுகள் அணிந்து வலம் வருகிறார்கள். நீங்களும் அப்படி ஒரு ரவுண்ட் வரலாம். உங்கள் அழகுக்கு இதில் எது பொருந்தும் என்று பாருங்கள்.
1. இது ஒரு சூப்பர் மாடல் ஜாக்கெட். கீழே அழகான பார்டர். அதில் செயற்கை கல் பதித்தது போன்ற அலங்காரம். மேலே இரண்டு கையும் இரண்டு டிசைன்களுமாக காட்சியளிக்கிறது. பின்புற முதுகுக்கு மேல் பகுதியில் குஞ்சத்துடன் கூடிய கயிறு இணைப்பு. கலரான பெண்கள் இதை அணிந்தால், கவர்ச்சி தூக்கும். அதுதான் புடவையை போட்டு மூடிக்கொள்ளலாமே!
2. கவர்ச்சி இல்லை ஆனால் இந்த ஜாக்கெட்டில் கண் கவர் வேலைப்பாடுகள் உண்டு. ‘திக்’கானது. முன் அழகை மிளிரவைக்கும்.
3. நெட் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் ஜாக்கெட் இது. சில்க் லைனிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. சூப்பராக செய்யப்பட்டிருக்கும் ‘ஸ்டோன்டிசைன்’ இதற்கு மெருகேற்றுகிறது. மேற்பகுதி குஞ்சமும் இதற்கு அழகு சேர்க்கிறது.
4. சிவப்பு நிற சில்க்கில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. பின்கழுத்தில் எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருக்கிறது. காண்ட்ராஸ்ட் கலர் புடவைகளுக்கு இந்த ஜாக்கெட் அதிக அழகு தரும்.
5. குர்ஜரி காட்டன் மெட்டீரியலில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு வண்ணங்களில் இருப்பது அழகை தூக்கலாகக்காட்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அழகுக்கு இது பேரழகு.....
» அழகுக்கு ஆயுர்வேதம்
» மென்மையான கை கால்களின் அழகுக்கு
» உடல் அழகுக்கு தேவையான ரகசியம்
» தானியங்கு‘களும் அழகுக்கு கை கொடுக்கும்
» அழகுக்கு ஆயுர்வேதம்
» மென்மையான கை கால்களின் அழகுக்கு
» உடல் அழகுக்கு தேவையான ரகசியம்
» தானியங்கு‘களும் அழகுக்கு கை கொடுக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum