வோட்கா பேஷியல்
Page 1 of 1
வோட்கா பேஷியல்
இதர ஆல்கஹால் பேஷியல் அயிட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது கொஞ்சம் வித்தியாசமானது. இரவில் படுக்கும் முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள். காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும்.
இதை வெளியே எடுத்து முகத்தில் தடவி வர வேண்டும்.. இதனால் சருமத்தில் அழுக்குகள் நீங்கும். படிப்படியாக உங்கள் தோல் மிருதுவாவதை காணலாம். வோட்கா பேஷியல் முடித்து விட்டு உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். உங்களால் உங்களையே அடையாளம் தெரியாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வோட்கா பேஷியல்
» ஒயின் பேஷியல்
» பளிச் சருமத்திற்கு ஆரோக்கியமான பேஷியல் கிளன்சர்
» பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்
» முகத்துக்குப் புத்துணர்ச்சி தரும் பழக்கூழ் பேஷியல்!
» ஒயின் பேஷியல்
» பளிச் சருமத்திற்கு ஆரோக்கியமான பேஷியல் கிளன்சர்
» பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்
» முகத்துக்குப் புத்துணர்ச்சி தரும் பழக்கூழ் பேஷியல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum