வோட்கா பேஷியல்
Page 1 of 1
வோட்கா பேஷியல்
இதர ஆல்கஹால் பேஷியல் அயிட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது கொஞ்சம் வித்தியாசமானது. இரவில் படுக்கும் முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள். காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும்.
இதை வெளியே எடுத்து முகத்தில் தடவி வர வேண்டும்.. இதனால் சருமத்தில் அழுக்குகள் நீங்கும். படிப்படியாக உங்கள் தோல் மிருதுவாவதை காணலாம். வோட்கா பேஷியல் முடித்து விட்டு உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். உங்களால் உங்களையே அடையாளம் தெரியாது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பப்பாளி, ஆரஞ்சு பழ பேஷியல்
» ஒயின் பேஷியல்
» ஒயின் பேஷியல்
» ஒயின் பேஷியல்
» கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!
» ஒயின் பேஷியல்
» ஒயின் பேஷியல்
» ஒயின் பேஷியல்
» கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum