பேன் தொல்லை நீங்க வழிகள்
Page 1 of 1
பேன் தொல்லை நீங்க வழிகள்
* தேங்காய் எண்ணையில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்து முடியில் தடவினால் பேன் அகலும்.
* வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளித்தாலும், கற்பூரம் கலந்த நீரில் குளித்தாலும் பேன் தொல்லை நீங்கும்.
* வெங்காயத்தை அரைத்து, எலுமிச்சம்பழச் சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணி நேரம் கழிந்தபிறகு குளித்தால் பேன் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
* எந்தத் தீவிரமான மணமும் பூச்சிகளை விரட்டிவிடும். அதனால்தானோ என்னவோ, பெண்கள் தலைக்குப் பூச்சூடிக் கொள்கிறார்கள். பூக்கள் அதிகமாகச் சூடும்போது பேன்கள் தொல்லை தருவதில்லை.
* சீதாப்பழ விதைகளை நசுக்கி தலையில் தேய்த்துக் கொண்டாலும் பேன் வராது. சீதாப்பழ கசாயம், ஊமத்தை இலைக் கசாயத்தைப் பயன்படுத்தலாம்.
* துளசி இலையை நன்கு அரைத்து சிறிது நீர்விட்டு, வடிகட்டி தலைமுடியில் தேய்த்து ஊறிய பின் சீகக்காய் தூள் போட்டு குளித்தால் பேன் வராது.
* பேன் தொல்லை இருந்தால் வசம்பை அரைத்து, விழுதைக் கொண்டு தேய்த்து அரைமணி நேரம் கழித்து தலையை அலசினால் பேன்கள் மறையும்,
* வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன் தொல்லைகள் நீங்கும்.
* வெள்ளை மிளகை பாலில் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பேன் தொல்லை நீங்க
» பேன் தொல்லை நீங்க
» பேன் தொல்லை நீங்க
» பித்தவெடிப்பு, பேன் தொல்லை நீங்க, தும்மல் வராமல் இருக்க, இருமல் சளி குணமாக சித்த மருத்துவ வைத்தியம்.
» பித்தவெடிப்பு,கட்டிகள் உடைய,பேன் தொல்லை நீங்க,தும்மல் வராமல் இருக்க,இருமல் சளி குணமாக சித்த மருத்துவ வைத்தியம்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum