பார்லி காய்கறி சூப்
Page 1 of 1
பார்லி காய்கறி சூப்
தேவையான பொருட்கள்.....
பார்லி - ஒரு கைப்பிடி
காய்கறிகள் (காலிஃப்ளவர், முட்டைகோஸ், பீன்ஸ், அவரை, பட்டாணி) - ஒரு கப் பொடியாக அரிந்தது
உப்பு - சிறிது
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்
வெங்காயம் - பாதி
செய்முறை....
* வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
* பார்லியை நன்கு ஊறவைத்து அதில் காய்கறிகளை பொடியாக அரிந்து சேர்த்து உப்பு போட்டு மூன்று இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
* வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டவும்.
* ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கி அதில் வடித்து வைத்த தண்ணீரை சேர்த்து மிளகு தூள் தூவி கொதிக்க விடவும்.
* கடைசியாக சோளமாவு கரைத்து ஊற்றி விடவும். சூப் கட்டியானதும் சூடாக பவுளில் ஊற்றி குடிக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காய்கறி மக்காச் சோள சூப்
» பார்லி சூப்
» காய்கறி சூப்
» காய்கறி சூப் காய்கறி சூப்
» சமையல்:காய்கறி சூப்
» பார்லி சூப்
» காய்கறி சூப்
» காய்கறி சூப் காய்கறி சூப்
» சமையல்:காய்கறி சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum