பீர்க்கங்காய் தோல் துவையல்
Page 1 of 1
பீர்க்கங்காய் தோல் துவையல்
தேவையான பொருட்கள்....
பீர்க்கங்காய் தோல் – 1 கப்
புதினா – 1/2 கப்
கொத்தமல்லி – 1/2 கப்
தேங்காய் – 1 பத்தை
பெருங்காயம் – 1/2 தே.கரண்டி
புளி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 தே.கரண்டி
செய்முறை.....
• புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.
• முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பினை வறுத்து தனியாக வைக்கவும்.
• பின் அதே கடாயில் பீர்க்கங்காய் தோலினை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.
• பிறகு புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
• கடைசியாக தேங்காயை பொடியாக நறுக்கி அதையும் வதக்கிக்கொள்ளவும்.
• வதக்கி வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆறவைக்கவும்.
• ஆறவைத்துள்ள பொருட்களுடன் புளி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
* இப்பொழுது சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல் ரெடி.
• இதனை இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீர்க்கங்காய் தோல் துவையல்
» பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்
» பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்
» பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்
» பீர்க்கங்காய் துவையல்
» பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்
» பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்
» பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்
» பீர்க்கங்காய் துவையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum