பீர்க்கங்காய் துவையல்
Page 1 of 1
பீர்க்கங்காய் துவையல்
தேவையான பொருள்கள்.....
பீர்க்கை - 1
தாளிக்க...
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
புளி - கோலிக்குண்டு அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை......
* பீர்க்கையை நன்றாகக் கழுவி சிறு துண்டங்களாக நறுக்கவும்.
* ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும்.
* அதே வாணலியில் பீர்க்கையைப் போட்டு நன்கு வதக்கவும். தண்ணீர் விட வேண்டாம்.பிறகு புளியையும் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும்.
* இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
* பிறகு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயம் இவற்றைத் போட்டுத் தாளிக்கவும்.
• தாளித்ததில் பாதியை துவையலில் கொட்டி மீண்டும் 2 (அ) 3 சுற்றுகள் ஓடவிட்டு எடுத்து வைக்கவும்.
• இறுதியில் மீதி தாளிதத்தைத் துவையலில் கொட்டி கலந்து வைக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பீர்க்கங்காய் துவையல்
» பீர்க்கங்காய் துவையல்
» பீர்க்கங்காய் தோல் துவையல்
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்
» பீர்க்கங்காய் துவையல்
» பீர்க்கங்காய் தோல் துவையல்
» பீர்க்கங்காய் பீர்க்கங்காய்
» பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum