சின்ன வெங்காய ஆரோக்கிய ஜூஸ்
Page 1 of 1
சின்ன வெங்காய ஆரோக்கிய ஜூஸ்
தேவையான பொருட்கள்:
எலுமிச்சம் பழத் துண்டுகள் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 6
தேன் - 5 டேபிள்ஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர் - ஒரு லிட்டர்.
செய்முறை:
• எலுமிச்சம்பழத் துண்டுகள், இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்த கலவையில் தண்ணீர் சேர்த்துக் கலந்து வடிகட்டிக் கொள்ளவும்.
• கடைசியாக தேன், உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.
• இந்த ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சியை தரும் மேலும் வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்து, இழந்த சக்தியை மீட்டுத் தரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சின்ன வெங்காய புலாவ்
» சின்ன வெங்காய சாதம்
» ஆரோக்கிய ஜூஸ்
» சின்ன வெங்காய சாதம்
» சின்ன வெங்காய சாலட்
» சின்ன வெங்காய சாதம்
» ஆரோக்கிய ஜூஸ்
» சின்ன வெங்காய சாதம்
» சின்ன வெங்காய சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum