சின்ன வெங்காய சாலட்
Page 1 of 1
சின்ன வெங்காய சாலட்
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - ஒரு கப்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கியக் கொள்ளவும்.
• பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை போட்டு தாளித்து கலந்து வைத்துள்ள கலவையில் சேர்த்து பரிமாறவும்.
• சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சி தரும். மேலும் உணவில் அடிக்கடி சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்ல்து.
* சிறிய வெங்காயம் வயிற்று ரணத்தை ஆற்றக் கூடியது. ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சின்ன வெங்காய நாட்டு முட்டை ஆம்லெட்
» சின்ன வெங்காய புலாவ்
» சின்ன வெங்காய சாதம்
» சின்ன வெங்காய சாதம்
» சின்ன வெங்காய ஆரோக்கிய ஜூஸ்
» சின்ன வெங்காய புலாவ்
» சின்ன வெங்காய சாதம்
» சின்ன வெங்காய சாதம்
» சின்ன வெங்காய ஆரோக்கிய ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum