பிங்க் ப்யூட்டி ஜூஸ்
Page 1 of 1
பிங்க் ப்யூட்டி ஜூஸ்
தேவையான பொருட்கள்:
துருவிய பீட்ரூட் - கால் கப்
திராட்சை - கால் கப்
தேங்காய துருவல் - 5 ஸ்பூன்
ஏலக்காய் - 1
தேன் - 3 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
* திராட்சையைக் கழுவி 10 நிமிடங்கள் முன்பே தண்ணீரில் ஊற வைக்கவும்
* முதலில் மிக்ஸியில் ஏலக்காய், தேங்காய் துறுவலைப்போட்டு அரைக்கவும்
* அதோடு ஊற வைத்த திராட்சை, பீட்ரூட் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டவும்.
* கடைசியாக தேன், உப்பு கலந்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிங்க் ப்யூட்டி ஜூஸ்
» புதினா ஜூஸ்
» 'பிங்க்' உதடுகள் வேண்டுமா?? 'வெண்ணைப்பழ எண்ணெய்' இருக்கே...!
» கேரட் ஜூஸ்
» வெஜ் ஜூஸ் வெஜ் ஜூஸ்
» புதினா ஜூஸ்
» 'பிங்க்' உதடுகள் வேண்டுமா?? 'வெண்ணைப்பழ எண்ணெய்' இருக்கே...!
» கேரட் ஜூஸ்
» வெஜ் ஜூஸ் வெஜ் ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum