பீட்ரூட் சூப்
Page 1 of 1
பீட்ரூட் சூப்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1/4 கிலோ
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - 50 கிராம்
மிளகுத்தூள் - தேவையான அளவு
மசால் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்புத்தூள் - தேவையான அளவு
மைதா மாவு - 2 டீஸ்பூன்
கிரீம் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
• பீட்ரூட்டை தோல் சீவி துருவியால் துருவிக் கொள்ளவும்.
• தக்காளி, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கவும்.
• குக்கரில் 3 கப் தண்ணீர் வைத்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட், இவைகளைப்போட்டு, அத்துடன் மிளகுத்தூள், உப்பு, மசால் பொடி, வெண்ணெய் சேர்த்து வேக விடவும்.
• வெந்ததும் மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.
• அத்துடன் மைதா மாவை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டிய பீட்ரூட் சாறுடன் ஊற்றி கொதிக்க விடவும்.
• இத்துடன் 1 டீஸ்பூன் கிரீம் சேர்க்கவும்.
• பிரெட் துண்டுகளை நெய்யில் வறுத்து சூடான கப்பில் போட்டு பரிமாறவும்.
• விருந்தின்போது தயாரிக்க ஏற்றது. சுவையும் மணமும் நெஞ்சில் நிலைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீட்ரூட் சூப் பீட்ரூட் சூப்
» பீட்ரூட் சூப்
» பீட்ரூட் சூப்
» பீட்ரூட் சூப் பீட்ரூட் சூப்
» சமையல்:பீட்ரூட் சூப்
» பீட்ரூட் சூப்
» பீட்ரூட் சூப்
» பீட்ரூட் சூப் பீட்ரூட் சூப்
» சமையல்:பீட்ரூட் சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum