கத்தரிக்காய் சட்னி
Page 1 of 1
கத்தரிக்காய் சட்னி
தேவையானப்பொருள்கள்:
கத்தரிக்காய் – 2
மிளகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
தேங்காய் – சிறு துண்டு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
கடலை பருப்பு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 6
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – சிறு எலுமிச்சை அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
• விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து சுட்டு பின்னர் மேலே கருகிய தோலை எடுத்து விட வேண்டும்.
• அனைத்து பொருள்களையும் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.
• தோலை நீக்கிய கத்தரிக்காய் மற்றும் வறுத்த அனைத்து பொருள்களையும் சேர்த்து மிக்சியில் அரைத்தால் சுவையான, வித்தியாசமான கத்தரிக்காய் சட்னி ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கத்தரிக்காய் சட்னி
» கத்தரிக்காய் சட்னி
» கத்தரிக்காய் சட்னி
» சமையல்:கத்தரிக்காய் சட்னி
» கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி ?
» கத்தரிக்காய் சட்னி
» கத்தரிக்காய் சட்னி
» சமையல்:கத்தரிக்காய் சட்னி
» கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum