தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூண்டு சட்னி

Go down

 பூண்டு சட்னி                               Empty பூண்டு சட்னி

Post  ishwarya Fri Mar 15, 2013 12:04 pm



தேவையானப்பொருட்கள்:

பூண்டுப்பற்கள் – 15
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

• பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிகஸியில் போட்டு, சிறிது தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும்.

• இதில் நல்லெண்ணையை ஊற்றிக் கலந்து பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum